தவெக முதல் மாநாடு தள்ளிப்போக வாய்ப்பு

66பார்த்தது
தவெக முதல் மாநாடு தள்ளிப்போக வாய்ப்பு
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து முறையான பதிவு கிடைத்த நிலையில் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் செப். 23-ல் நடக்கும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் மாநாடு தேதி குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் இன்று (செப். 9) ஆலோசனை நடத்தினார். குறுகிய காலமே இருப்பதால் மாநாட்டை சரியாக நடத்த முடியுமா என விவாதிக்கப்பட்டது. இதையடுத்து மாநாட்டை வேறு தேதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி