தவெகவில் இணையும் அதிமுக மூத்த தலைவர்? இபிஎஸ் மறுப்பு

77பார்த்தது
அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரன் விஜயின் தவெக கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது. இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “வேண்டுமென்றே இது போன்ற புரளிகளை கிளப்பி விடுகின்றனர், அதிமுக என்பது ஒரு கடல், இதில் அவரை போல ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். எனவே இது போன்ற வதந்தியை கிளப்பும் ஊடகங்களுக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி