மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் (வீடியோ)

77பார்த்தது
மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 17 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பாத நிலையில், மாநிலம் முழுவதும் பேரணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங்-யின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்தால் மணிப்பூரில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: Spark Media
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி