பட்டப்பகலில் செல்போன் வழிப்பறி: அதிர்ச்சி வீடியோ

57பார்த்தது
தமிழ்நாட்டில் அண்மைகாலமாக செல்போன் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு போதை பழக்கமும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அந்த வகையில் தஞ்சாவூரில் பட்டப்பகலில் இளைஞர்கள் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் நபர் ஒருவரை தாக்கி செல்போனை பறித்து செல்வது பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி