ரூ.30 லட்சம் செலவில் பிரமாண்ட கல்கி விநாயகர் செட்

74பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் ஆண்டுதோறும் சினிமா பட பாணியில் செட் அமைத்து அப்பகுதி இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்த ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தை மையமாக கொண்டு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் சினிமா கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கல்கி விநாயகரை ஏராளமானோர் பார்த்துச் சென்றனர்.

நன்றி: தினமலர்

தொடர்புடைய செய்தி