காமெடி நடிகர் ராமருக்கு எழுந்த எதிர்ப்பு! மறைக்கப்பட்ட போட்டோ

71பார்த்தது
காமெடி நடிகர் ராமருக்கு எழுந்த எதிர்ப்பு! மறைக்கப்பட்ட போட்டோ
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி செப். 14-ல் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நடிகர் ராமர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு அவரின் புகைப்படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் பங்கேற்பது தொடர்பாக ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து நிலவி வந்த நிலையில் ராமரின் பெயர், புகைப்படம் தற்போது மறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி