BSNL 5ஜி சேவை: வெளியான முக்கிய அப்டேட்

58பார்த்தது
BSNL 5ஜி சேவை: வெளியான முக்கிய அப்டேட்
பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5G சேவையை தொடங்கும் வகையில், டெல்லி முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் அது தொடர்பான சோதனையை தொடங்கியுள்ளது. இது பிஎஸ்என்எல்-ன் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதன்மூலம் வேகமான மொபைல் சேவைகளை வழங்குவதில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பிஎஸ்என்எல் போட்டியை எதிர்கொள்கிறது. அரசாங்கத்தின் ஆதரவுடன் ரூ 89,047 கோடி செலவில் பிஎஸ்என்எல் சேவைகளை மேம்படுத்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி