விவாகரத்தை முன்பே சூசகமாக அறித்திருந்த ஜெயம் ரவி மனைவி.!

591பார்த்தது
விவாகரத்தை முன்பே சூசகமாக அறித்திருந்த ஜெயம் ரவி மனைவி.!
ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பே ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, விவாகரத்து குறித்து சூசகமாக தெரிவித்து இருந்தார். தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைதளத்திலிருந்து நீக்கி இருந்தார். அப்போதே இருவரும் விவாகரத்து பெற்று விட்டதாக தகவல் கசிந்த நிலையில், இன்று (செப்.9) அதிகாரப்பூர்வமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி