உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்ற எளிய வழி
உணவுகள் மூலம் உடலில் நச்சுக்களை தேக்கி வைப்பதால் பல நோய்கள் ஏற்படுகிறது. நச்சுக்களை எளிய முறையில் வெளியேற்றும் வழிகள். எலுமிச்சை நீர்: வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து வெறும் வயிற்றில் குடிப்பது நச்சுக்களை வெளியேற்ற உதவும். குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள்: காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், முளைக்கட்டிய பயறு வகைகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.