கூல் லிப் பயன்பாடு- 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

58பார்த்தது
கூல் லிப் போதைப்பொருளை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவிப்பது குறித்த விவகாரத்தில் ஹரியானா மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கூல் லிப்க்கு தடை விதிக்கப்பட்டாலும் பிற மாநிலங்களில் அனுமதி உள்ளது. கூல் லிப் பயன்பாட்டால் இளம் தலைமுறையினரின் சிந்திக்கும் திறன் மறைந்து வருகிறது என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

நன்றி: புதிய தலைமுறை
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி