'வேட்டையன்' படத்தில் போலீசாக மிரட்டும் ரித்திகா சிங்

51பார்த்தது
த.சே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படம் அக்.10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களை இன்று முதல் அறிமுகம் செய்வதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, படத்தில் போலீசாக நடித்துள்ள ரித்திகா சிங்கின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ரூபா என்கிற கதாபாத்திரத்தில் இப்படத்தில் அவர் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி