தந்தை பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை! (வீடியோ)

71பார்த்தது
தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனிருந்தார். விஜய் திராவிட பாதையில் பயணிப்பதாக பாஜக விமர்சித்து வரும் நிலையில், இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி