இந்திய அரசு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) என்ற திட்டத்தை வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு மாத வருமானம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. SCSS திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மாதம் ரூ. 20,000 பெற 30 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்யலாம். கூடுதல் தகவலை https://www.nsiindia.gov.in முகவரியில் காணலாம்.