டெல்லி புதிய முதலமைச்சர் யார்..? - இன்று அறிவிப்பு

51பார்த்தது
டெல்லியில் இன்று (செப்., 17) நடைபெறும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி முதலமைச்சர் பதவியை இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய உள்ளார். காலை 11 மணிக்கு நடைபெறும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்படவுள்ளார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருந்த கெஜ்ரிவால் அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி