AI மூலம் உயிர்பெற்ற திமுக தலைமை நிலைய புகைப்படம்

70பார்த்தது
திமுக நிறுவன நாளை முன்னிட்டு, அக்கட்சியின் தலைமை நிலைய புகைப்படத்தை திமுக எம்பி கனிமொழி AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோவாக X தளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "திமுக நீண்ட காலமாக விதி மற்றும் பிறப்பின் நம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு சமூக நீதி, மொழிவாரி உரிமைக்காக போராட அதிகாரம் அளித்தது. திராவிட சித்தாந்தத்தை தழுவியதன் மூலம், தமிழகத்தின் சமூக அரசியல் சூழலை மாற்றியமைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி