பாடகர் மனோ மகன்கள் விவகாரம்- புதிய சிசிடிவி காட்சி வெளியானது

76பார்த்தது
பாடகர் மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பலுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சி குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்து பாடகர் மனோவின் மனைவி மற்றும் மருமகள், அடி வாங்குனது, எங்க பசங்கதான்.. இப்ப எங்க இருக்காங்கனே தெரியல.. கண்டுபிடிச்சு தாருங்கள்" என்று கூறியுள்ளனர்.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி