இன்று (செப்.17) தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள்.!

71பார்த்தது
இன்று (செப்.17) தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள்.!
ஈ.வெ ராமசாமி என்கிற இயற்பெயர் கொண்ட தந்தை பெரியார், 17 செப்டம்பர் 1879ம் ஆண்டில் ஈரோட்டில் பிறந்தார். பலரும் பேச தயங்கிய கருத்துக்களை பொதுவெளிக்கு கொண்டு வந்து, அதன் மூலம் விவாதத்தை ஏற்படுத்தினார். சமூக நீதி, சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, சமூக ஏற்றத்தாழ்வு, பெண் விடுதலை, பெண் கல்வி, விஞ்ஞானம், அறிவியல் என அனைத்து விஷயங்களையும் பேசினார். பல நூறு ஆண்டுகள் கடந்தாலும் அவரது சிந்தனைகள் தமிழகத்தில் வேரூன்றி இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி