மலைப்பாம்புகளுக்கு நடுவே படுத்துக்கொண்டு பர்த்டே பார்ட்டி (வீடியோ)

82பார்த்தது
அமெரிக்காவில் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜே ப்ரூவர் என்பவர் தனது பிறந்தநாளை மலைப்பாம்புகளுக்கு நடுவே படுத்துக்கொண்டு கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Jayprehistoricpets என்ற பெயரால் சமூக வலைதளத்தில் பலராலும் அறியப்படும் இவர் ஊர்வன உயிரியல் பூங்கா ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை பார்க்கும் நெட்டிசன்களுக்கு திகிலூட்டும் வகையில் உள்ளது. இதுபோன்ற பல வீடியோக்களை ஜே ப்ரூவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி