

5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று (ஏப்., 14) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். ஒரு சில இடங்களில் வெப்பநிலை சற்று அதிகரிக்கக்கூடும்.