"அண்ணாமலைய பலிகடா ஆக்கிட்டாங்க" பரபரப்பு பேட்டி

52பார்த்தது
அண்ணாமலையை பலிகடா ஆக்கி விட்டார்கள் என புகழேந்தி அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, "அமித் ஷா மற்றும் பாஜக தவறு செய்துவிட்டீர்கள். அண்ணாமலையை பலிகடா ஆக்கி விட்டீர்கள். பாவம் அவருக்கு புரியவில்லை. ஒரு நிரந்தரமில்லாத பொதுச்செயலாளரின் பேச்சை கேட்டா அண்ணாமலையை பதவி நீக்குவீர்கள்? இது உதவாத கூட்டணி" என கடுமையாக சாடியுள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி