உடுமலை: குண்டும் குழியுமான சாலையால் மக்கள் அவதி!

57பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே வரும் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகின்றது இதனால் இவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இரவு மற்றும் பகல் நேரத்தில் கடும் அவதி அடைந்து வருகின்றனர் எனவே உடனே சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி