மதுரை தியாகராஜர் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பியதாள் பரபரப்பு நிலவியது. பரிசு வழங்கிய பின் மேடையில் பேசிய போது, நான் சொல்கிறேன், நீங்களும் திரும்ப சொல்லுங்கள் என மாணவர்களிடம் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பினார். மதச்சார்பற்ற கல்வி நிறுவனத்தில் ஆளுநர், மாணவர்களை ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போட வைத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.