உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!

72பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் பகுதியில் புகழ்பெற்ற பிரம்மா சிவன் விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றின்
மேல் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது இங்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் கூட்டம்
அதிகமாக இருக்கும் இந்த நிலையில் இதன் அருகில் வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது இங்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் அதிகமாக கூட்டம் காணப்படும் இன்று ஞாயிறு விடுமுறை என்பதாலும் கோடை விடுமுறை துவங்கிய நிலையில் பல்வேறு கிராமங்களில் திருவிழாக்கள் களை கட்டிய நிலையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் பஞ்சலிங்க அறிவுரையில் இன்று அதிக அளவில் குவிந்தனர். கடும் வெப்பம் அடித்து வரும் நிலையில் பஞ்சலிங்க அருவியில் நீராடி மகிழ்ந்தனர் கூட்டம் அதிகமாக காணப்படும் நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி