திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி துவங்கிய நிலையில் வரும் 17ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பின் நேற்று குட்டை திடல் பகுதியில் பொருட்காட்சி அமைக்க ஏலம் விடப்பட்டதால் தற்பொழுது பல்வேறு விதமான ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.