மடத்துக்குளம்: திருமூர்த்தி அணையை தூர்வார விவசாயிகள் மனு!

68பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே திருமூர்த்தி அணையின் மூலம் கோவை திருப்பூர் மாவட்டம் உங்கள் 4 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் வசித்து பெற்று வருகின்றன இந்த நிலையில் தற்போது அணையில் 3-ம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டு உள்ளது இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகின்றது குறிப்பாக 34. 59 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது அணைக்கு வினாடிக்கு 732 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது பாசனத்துக்கு தண்ணீர் சென்று கொண்டுள்ளதால் நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு இல்லை இதனால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் முழுமையாக பயன்படுத்தும் விதமாக தூர் வாரும் பணிகளை முன்னதாக தொடங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி