சொத்துக்காக தந்தையை தாக்கிய மகன்கள்.. ஷாக் வீடியோ

50பார்த்தது
கோவை: பொள்ளாச்சி அருகே சொத்துக்காக பெற்ற மகன்களே தந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்புசாமி என்பவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சொத்துகளை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 மகன்களும் குப்புசாமியின் கை, கால்களை கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், இதை வீடியோ எடுத்தவரையும் மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி