திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி செல்லும் சாலையில் உரல்பட்டி என்னும் இடத்தில் சரக்கு வேன் சென்று சென்ற நிலையில் அப்போது வேனின் ஓரு பகுதியில் தகடு கீழே விழும் நிலையில் ஓட்டுநர் அதி வேகமாக சென்றார். பின்னால் வந்த வாகன ஓட்டி ஓருவர் வேகமாக சென்று சரக்கு வாகனத்தை நிறுத்தி ஓட்டுனரிடம் கேட்டபோது தரக்குறைவாக பேசிய வீடியோ தற்பொழுது வேகமாக வருகின்றது