திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை அருகே பஞ்சலிங்க அருவிக்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் வருகை தருவது வழக்கம். இன்று கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையிலும் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.