

ஆத்தீ முதலை.. ஆற்றில் குளித்தவருக்கு ஷாக்!
இணையத்தில் வைரலாக வீடியோவில் நபர் ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கிறார். சாதாரணமாகக் குளித்துக்கொண்டிருந்த அந்த நபரின் காலில் எதோ தட்டுப்படுகிறது. திடீரென அதைப் பிடித்துத் தூக்கியவருக்குப் பயங்கர ஷாக். அவர் பிடித்து சிறிய முதலை ஆகும். அது பெரிய மீன் என எண்ணி அதைப் பயம் இல்லாமல் தூக்கிய அவருக்கு, அது முதலை என்று தெரிந்ததும் பயம் வந்துவிட்டது. பின்னர் அந்த முதலையை தூக்கி எறிந்துவிட்டு படகில் ஏறினார்.