"அயோக்கியர்களுக்கு தந்தை வைகோ வாய்ப்பு கொடுத்து விட்டார்"

63பார்த்தது
வெளுத்தது எல்லாம் பால் என நினைத்து அயோக்கியர்களுக்கு தந்தை வைகோ வாய்ப்பு கொடுத்து விட்டார் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய துரை வைகோ, "எங்க ஐயா ரொம்ப நல்லவர். ஆனால், யாரை எங்கு வைக்க வேண்டும் என தெரியவில்லை. நம் கட்சி இப்போது இருக்கும் நிலைக்கு நாம்தான் காரணம்" என ஆவேசமாக பேசியுள்ளார்.

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி