அதிமுக - பாஜக கூட்டணி: கும்பிடு போட்ட செங்கோட்டையன் (Video)

80பார்த்தது
அதிமுக-பாஜக கூட்டணிக்கு இபிஎஸ் பல்வேறு நிபந்தனைகள் வைத்ததால், அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையனை வைத்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென அதிமுக-பாஜக கூட்டணிக்கு இபிஎஸ் சம்மதித்தார். இந்த கூட்டணி குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிதற்கு எந்த பதிலும் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டவாறு அங்கிருந்து வெளியேறினார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி