ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்க உத்தரவா? பரபரப்பு பேட்டி

84பார்த்தது
கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதால் மதுரையை சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்க போலீசார் உத்தரவு என தகவல் பரவியது. இந்த நிலையில் அது தொடர்பாக விளக்கமளித்த வரிச்சியூர் செல்வம், "காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையா வாழ்ந்துட்டு வரேன். கோவை பக்கம் போயே 13 வருஷம் ஆகுது, எந்த பிரச்சனைக்கும் நான் செல்வதில்லை, தவறான தகவல் பரவுகிறது" என்றார். 

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி