எங்க வேணாலும் வீடியோவ போடு.. அரசு பஸ் நடத்துனரின் திமிர்

75பார்த்தது
திருவண்ணாமலை: பயணிகளிடம் அரசுப் பேருந்து நடத்துனர் மிரட்டும் தொனியில் தெனாவட்டாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சரியான நேரத்திற்கு பேருந்தை எடுக்க மாட்டீர்களா, அரை மணி நேரமாக நிற்கிறதே. அனைவரும் அவதிப்படுகிறார்கள் என பயணிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த நடத்துனர், எனக்கென்று ஒரு டைம் இருக்கிறது. நீ எங்க வேணாலும் இந்த வீடியோவ போடு என பேசினார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி