திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய பவன் கல்யாண் மனைவி

79பார்த்தது
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஷ்னேவா திருப்பதியில் மொட்டை அடித்து வேண்டுதல் நிறைவேற்றியுள்ளார். சில தினங்களுக்கு முன், பவன் கல்யாண் - அன்னா லெஷ்னேவா தம்பதியின் மகன் பெரும் தீ விபத்தில் இருந்து உயிர் தப்பினார். இந்நிலையில், அன்னா லெஷ்னேவா கிறிஸ்தவர் என்பதால் ஏழுமலையான் மீதும் இந்து மதத்தின் மீதும் நம்பிக்கை இருப்பதாக கூறி, ஆவணத்தில் கையெழுத்திட்டு தலைமுடியை காணிக்கையாக செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி