100வது அரைசதமடித்து விராட் கோலி புதிய சாதனை

67பார்த்தது
100வது அரைசதமடித்து விராட் கோலி புதிய சாதனை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28வது லீக் போட்டி இன்று (ஏப். 13) நடைபெற்ற நிலையில் ராஜஸ்தான் அணியும் பெங்களூரு அணியும் மோதின. இப்போட்டியில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி அரை சதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இது டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்த 100வது அரை சதமாகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 அரை சதம் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி