ராமதாஸ் உடனான போக்கு உட்கட்சி விவகாரம்: அன்புமணி

82பார்த்தது
ராமதாஸ் உடனான போக்கு உட்கட்சி விவகாரம்: அன்புமணி
பாமகவின் ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி இடையே மோதல் தொடரும் நிலையில் இருவரையும் சமாதானம் செய்ய கட்சியினரும், குடும்பத்தாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அன்புமணி அளித்த பேட்டியில், "ராமதாஸ் உடனான போக்கு எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்சனையாகும். ராமதாஸ் வழிகாட்டுதலின் பேரில் பாமகவை ஆளுங்கட்சியாக மாற்ற உழைப்போம். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி