
உடுமலை தொகுதியில் சாலை அமைக்க பூமி பூஜை
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி சிஞ்சுவாடி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7.30 லட்சத்தில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் சிஞ்சு வாடி ஊராட்சி அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.