1 கோடி வியூஸை தொட்ட "இதயம் முரளி" டைட்டில் டீசர்

65பார்த்தது
1 கோடி வியூஸை தொட்ட "இதயம் முரளி" டைட்டில் டீசர்
அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தின் டைட்டிலே டீசர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை தயாரிப்பாளராக இருந்து இயக்குனராக மாறிய ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகிறார். இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயடு லோகர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இபபடத்தின் டைட்டில் டீசர் 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி