திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் மேற்கு ஒன்றியம் பெதப்பம்பட்டி புக்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சர் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார் உடன் குடிமங்கலம் மேற்கொண்டிய செயலாளர் அனும்பர ராஜன் ஒன்றிய நிர்வாகிகள் செந்தில் பிரகாஷ் ராமநாதன் சார்பணி மாவட்ட ஒன்றிய கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.