உடுமலை: கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகள் அவசியம்

85பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்துக்கு தினமும் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 

இந்த நிலையில் அடிவள்ளி, சுண்டக்காம்பாளையம், சி.பெ.சாலை உட்பட பல்வேறு கிராமங்களுக்கு போதிய அளவு கிராமப்புற பேருந்துகள் இல்லாத காரணத்தால் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதிக கிராமப்புற பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி