"சாவா" படத்திற்கு வந்த புதிய சிக்கல்

62பார்த்தது
"சாவா" படத்திற்கு வந்த புதிய சிக்கல்
இந்தி மொழி படமான "சாவா" வெற்றி பெற்றிருந்தாலும் அதற்கு சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. கனோஜி ஷிர்கே மற்றும் கன்ஹோஜி ஷிர்கே என்ற மாராத்திய போர்வீரர்களின் வழித்தோன்றல்கள் தங்களின் முன்னோர்கள் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக முரணை தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது 100 கோடி மதிப்புள்ள அவதூறு வழக்கு தொடரவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி