உடுமலை நகராட்சி சந்தைக்கு சராசரியாக 30ஆயிரம் பெட்டிகள் வரத்து காணப்படும் நிலையில் தற்பொழுது 5000 முதல் 7000 பெட்டிகள் மற்றும் காணப்படுகின்றது வரத்து குறைந்ததால் பிற மாவட்ட வியாபாரிகள் வருகை புரிந்துள்ளது இதனால் விளையும் குறைந்து காணப்பட்ட நிலையில் தற்பொழுது கடந்த வார 14 கிலோ கொண்ட பெட்டி 800 ரூபாய் விலை போன நிலையில் இன்று 14 கிலோ பெட்டி 150 ரூபாய்க்கு விலை போனது குறிப்பிடத்தக்கது.