திருப்பூர் மாவட்டம்
உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் மேற்கு ஓன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு
ஒன்றிய செயலாளர்
அன்பர்ராஜ் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட
ஜெயலலிதா அவர்களின் திரு உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் குடிமங்கலம் மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்