உடுமலை அருகே புல்வெளியில் தீ விபத்து

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அந்தியூர் சோதனை சாவடி பகுதியில் காய்ந்த புல்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக உடுமலை பகுதியில் உள்ள தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி தீ மேலும் பரவாமல் தடுத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி