உடுமலை அருகே கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு

83பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை காண்டூர் கால்வாயாக பொதுமக்களுக்கு இன்று இலவச வீட்டுமனை பட்டா தங்களாகவே அளவீடு செய்து கொள்ளலாம் என வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது.

இதனால் தளி ,எரிசனம் பட்டி கிராம மக்கள் சுமார் 300-க்கு மேற்பட்டோர் காண்டூர் கால்வாய் அருகே விளை நிலத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது சம்பந்தப்பட்ட வருவாய் துறையில் இலவச வீட்டு மனை பட்டா தற்போது யாருக்கும் வழங்கப்படவில்லை முறையான விண்ணப்பம் வழங்கினால் விசாரணை செய்து வழங்கப்படும் என கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர்

தொடர்புடைய செய்தி