திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு கோரிக்கை சம்பந்தமாக அரசு மருத்துவமனையில் முகாம் நடைபெறும் என்றும் அறிவித்துவிட்டு பின்பு இல்லை என்று திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தெரிவித்துள்ளார் இவர் மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான முறையில் பதில் தருவதில்லை சரியான உபகரணங்கள் தருவதில்லை விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இது குறித்து கொண்டு செல்லப்படும் என மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்