உடுமலை பிரதான சாலையில் மரம் சாய்ந்ததால் பரபரப்பு

58பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் கபூர் கான் வீதி வித்யாசாகர் பங்களா அருகில் சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென ஒரு மரக்கிளை சாய்ந்து சாலையில் விழுந்தது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நல் வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு இல்லை தற்சமயம் மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி