கேரளா: பெருமளாவில் இளைஞர் ஒருவர் 6 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரிடம் சரணடைந்த அஃபான் (23) என்ற இளைஞன், தனது சகோதரர், சகோதரி, தாய், பாட்டி, காதலி, மாமா மற்றும் மனைவியை சரமாரியாக வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, மூன்று வெவ்வேறு வீடுகளில் இருந்து 6 சடலங்களை போலீஸார் மீட்டுள்ளனர். அஃபானின் தாயார் படுகாயங்களுடன், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.