திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை அடர்ந்த வனப்பகுதியில் நடுவில் அமைந்துள்ளது இந்த நிலையில் தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் நிலப்பரப்பை நோக்கி வருகின்றன இந்த நிலையில் சில தினங்களாகவே உடுமலை மூணாறு சாலையில் காட்டு யாணை நடமாடி வருவதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் செல்லும் பொழுது வாகனங்களை விட்டு இறங்கக்கூடாது அதிக ஒளி எழுப்பக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்