உடுமலைபேட்டை - Udumalaipettai

உடுமலை: கிராம காங்கிரஸ் மறுசீரமைப்பு நிர்வாகிகள் கூட்டம்

திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் கிராம காங்கிரஸ் கமிட்டிகள் மறுசீரமைப்பு குறித்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் ஜி. ஜனார்த்தனன், பூளவாடி எம். சீனிவாசன், வட்டார தலைவர்கள் செல்வகுமார், தமிழ்செல்வன், பி.சி.சி உறுப்பினர் கணேஷ், உடுமலை நகர தலைவர் கோ. ரவி, முத்துக்குமார், குமரவேல்கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా